தேடல் · Search: சுற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சுற்றளவு cuṟṟaḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வட்டளவு; வட்டத்தின் புற அளவு
இருதுருவ iruturuva meaning
சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிகவும் புகழ்பெற்ற அடிப்படை முறை. இருதுருவ என்றால் இரண்டு துருவங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்ட… — bipolar
இடைமுகம் iṭaimukam meaning
போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்க… — Interbase
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
எம்சிஜிஏ emcijiē meaning
பல்வண்ண வரைகலைக் கோவை எனப் பொருள்படும் Multicolour Graphics Array glassip என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கணினித் திரைக் காட்சிக்கான மின்சுற்று அட்டை — MCGA
ஆர்எஃப்ஐ āreḵpai meaning
வானலை அலைவரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற … — RFI
எஸ்எல்டி eselṭi meaning
திண்மத் தருக்க முறை உத்தி எனப் பொருள்படும் Solid Logic Technique என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதனை IBM புனைந்தது. ஒரு சுற்றுவழித் தகவமைவினை உருவாக்குவதற்கான நுண் மின்னணுத் தொக… — SLT
இயல்பற்ற iyalpaṟṟa meaning
காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல… — atypical
அரசபிளவை aracapiḷavai meaning
பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும் — carbuncle
ஊடுபரவல் ūṭuparaval meaning
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
கோள வீதி kōḷa vīti meaning
சூரியனைச் சுற்றி பூமிக்கோளம் வலம் வரும் தளப்பரப்பு. இதனை அடிப்படையாகக் கொண்டே மற்றக் கோளங்களுக்கு இடையிலான சுற்றுப்பாதைகள் கணக்கிடப்படுகின்றன — ecliptic
இருஃபேஸ் iruḵpēs meaning
இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள் — Two-phase
ஒப்பறிவி oppaṟivi meaning
ஓர் ஒப்புகை மின்சுற்று. ஒருங்கிணை சுற்று அடிப்படையில் அமைந்தது — comparator, discriminator
அடித்தளம் aṭittaḷam பெயர்ச்சொல் · Noun meaning
கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு
ஒளிவட்டம் oḷivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus
அரையிறுதி araiyiṟuti பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டில் இறுதிச்சுற்றுக்கான தகுதிச் சுற்று
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
ஆவேட்டனம் āvēṭṭaṉam பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுதல்.
அதிர்வெண் atirveṇ பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
அரைவட்டம் araivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
thumb|right|ஓர் அரை வட்டம்
அளவை இயல் aḷavai iyal meaning
தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.
உ/வெ பலகை u/ve palakai meaning
கணினிக்கும் வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையிலான உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுத் தரவுகளைக் கட்டுப்படுத்தும் மின்சுற்றுப் பலகை — I/O board
சிலிக்கன் cilikkaṉ meaning
மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம்… — silicon
இரு துருவ iru turuva meaning
சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிக வும் பிரபலமான அடிப்படை முறை. 'இரு துருவ' என்றால் இரண்டு துரு வங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்… — bipolar
எதிர் அலை etir alai meaning
தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல் — back wave