எஸ்எல்டி

eselṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திண்மத் தருக்க முறை உத்தி எனப் பொருள்படும் Solid Logic Technique என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதனை IBM புனைந்தது. ஒரு சுற்றுவழித் தகவமைவினை உருவாக்குவதற்கான நுண் மின்னணுத் தொகுதி உத்தியைக் குறிக்கிறது. — SLT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3dh3a7j/

தமிழ்
“எஸ்எல்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3dh3a7j/
APA
Oliyon Research. (2026). எஸ்எல்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d3dh3a7j/
MLA
"எஸ்எல்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3dh3a7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment