இடைமுகம்

iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்கப்படுகிறது. பியர்-டு-பியர் மற்றும் கிளயன்ட்/ செர்வர் அமைப்புகளாகவும் இது இருக்கலாம். எஸ்கியூஎல்-யும் மற்றும் அதனுடைய சொந்தத் தரவு கையாளும் மொழியையும் இது பயன்படுத்துகிறது — Interbase
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடை முகப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 771)
2.
இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும் — interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqku388a/

தமிழ்
“இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqku388a/
APA
Oliyon Research. (2026). இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqku388a/
MLA
"இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqku388a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment