{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kqku388a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqku388a/", "kind": "word", "headword": "இடைமுகம்", "romanization": "iṭaimukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.909436+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்கப்படுகிறது. பியர்-டு-பியர் மற்றும் கிளயன்ட்/ செர்வர் அமைப்புகளாகவும் இது இருக்கலாம். எஸ்கியூஎல்-யும் மற்றும் அதனுடைய சொந்தத் தரவு கையாளும் மொழியையும் இது பயன்படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "Interbase", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இடை முகப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 771"}, {"n": 2, "definition_ta": "இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "interface", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 132"}]}}