தேடல் · Search: கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

உபசாரம் upacāram meaning
ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
இடித்து iṭittu meaning
தவறு செய்தவனை மீண்டும் செய்யாதவாறு கண்டித்துப் புத்திமதி கூறுவது, (குறள் 795).
அவ்வுரை avvurai meaning
புறச்சமயத்தார் கூறும் மொழி, எ-டு. அவ் வுரைகேளாதே உந்தீபற(திஉ3)
அறவியல் aṟaviyal meaning
அறம்பற்றிக் கூறும் மெய்யறிவுத்துறை பா. அறிவியல் நல்லன செய்வதையும் அல்லன தவிர்ப்பதையும் எல்லைப் படுத்துவது. தமிழ் முதல் நூலாகிய சிவஞான போதத்தில் 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயலும் சமய…
ஆப்ளெட் āpḷeṭ meaning
பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறுசிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிரு… — applet
ஆதிநிலை ātinilai meaning
1. ஆதாரமான அல்லது அடிப்படையான அலகு. ஒரு எந்திர நிரலின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோ… — primitive
அன்டார் aṉṭār meaning
யூனிக்ஸ் இயக்கமுறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல் — untar
ஈத்தேன் īttēṉ meaning
வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6) — ethane
அதிகாரம் atikāram பெயர்ச்சொல் · Noun meaning
அதிகார் + அம் = அதிகாரம்
அனுவாதம் aṉuvātam பெயர்ச்சொல் · Noun meaning
முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை (திருக்குறள் உரை.)
அமுதனார் amutaṉār பெயர்ச்சொல் · Noun meaning
வைஷ்ணவாசாரியருள் ஒருவர்
அதிகரணம் atikaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
அதிதேசம் atitēcam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை
இழைத்தல் iḻaittal வினைச்சொல் · Verb meaning
நூற்றல்
உதாத்தம் utāttam பெயர்ச்சொல் · Noun meaning
செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி
உயர்சொல் uyarcol பெயர்ச்சொல் · Noun meaning
உயர்த்துக் கூறும் சொல் , மேன்மைப்படுத்திச் சொல்லும் சொல்
உல்லியர் ulliyar பெயர்ச்சொல் · Noun meaning
கூவநூலார் , கிணறு எடுப்பதற்கு உரிய இடம் கண்டு கூறுவார்
உலகமலைவு ulakamalaivu பெயர்ச்சொல் · Noun meaning
நூற்குற்றங்களுள் ஒன்று , உலக ஒழுகலாற்றோடு இசையாமையாகிய குற்றம்
உறழ்பொரு uṟaḻporu பெயர்ச்சொல் · Noun meaning
உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்புமைவகை
இலக்கணம் ilakkaṇam பெயர்ச்சொல் · Noun meaning
grammar
அகநானூறு akanāṉūṟu meaning
சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை நூற்களுள் இதுவும் ஒன்று. இன்பத்தைப் பற்றிக் கூறும் 100 அகவற்பாக்களையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் கொண்டது. இப்பாடல்கள் ஒரு புலவரால் பாடப்பட்டவை அல்ல. 14…
இன்சொலன் iṉcolaṉ meaning
இனியச் சொற்களைக்கூறுபவன், (குறள் 92, 95).
உரைப்பது uraippatu meaning
நான் நாவால் கூறுவதும், (குறள் 1184).
உரைப்பவை uraippavai meaning
பொதுவாகச் சிறப்பித்துக் கூறுபவை எல்லாம், (குறள் 232).
அபாவஅளவை apāvaaḷavai meaning
ஒரு பொருள் இல்லாமை பற்றிக் கூறும் பிரமாணம்