ஆப்ளெட்

āpḷeṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறுசிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன. — applet
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறுநிரல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 82)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ne87wkmd/

தமிழ்
“ஆப்ளெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ne87wkmd/
APA
Oliyon Research. (2026). ஆப்ளெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ne87wkmd/
MLA
"ஆப்ளெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ne87wkmd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment