{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ne87wkmd/", "data": {"id": "ne87wkmd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ne87wkmd/", "kind": "word", "headword": "ஆப்ளெட்", "romanization": "āpḷeṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.336312+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறுசிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "applet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["குறுநிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}