அறவியல்

aṟaviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறம்பற்றிக் கூறும் மெய்யறிவுத்துறை பா. அறிவியல் நல்லன செய்வதையும் அல்லன தவிர்ப்பதையும் எல்லைப் படுத்துவது. தமிழ் முதல் நூலாகிய சிவஞான போதத்தில் 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயலும் சமய இயலும் பற்றியதே. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவு காட்டும் இவ் வன்பை அடிப்படையாகக் கொண்டது சைவநெறி கடந்த நிலை அறவியலும் சைவ சித்தாந்தத்திற்குரியதே. இதனைப் போது அறத்தின் மலர்ச்சி எனலாம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 36)
2.
நன்னெறிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான அறவியல் தத்துவங்களின் தொகுதி — ethics
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொழில் கோட்பாடுகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfwsj8de/

தமிழ்
“அறவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfwsj8de/
APA
Oliyon Research. (2026). அறவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfwsj8de/
MLA
"அறவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfwsj8de/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment