இழைத்தல்
iḻaittal
பொருள்கள் · Senses
1.
நூற்றல்
சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் ( திரு வரங். மாலை, 18).
2.
செய்தல்
இழைத்தவிச்சிற்றிலை ( நாய்ச். 2, 2).
3.
சூழ்தல் ( 1089.)
4.
செதுக்குதல் ( 1, 4, 7.)
5.
நுண் பொடியாக்குதல் ( 10. 91.)
6.
மாமுதலியன மெதுவாக்குதல்
இழையஞ் சன மால்களிறு ( அதிகாய. 21).
7.
பதித்துச் செய்தல்
மணியினிழைத்த செய்குன்றின் ( நகர. 6).
8.
கூறுதல்
கிழவனை நெருங்கி யிழைத்து ( பொ. 150).
9.
விதித்தல்
இழைத்தநாளெல்லை கடப்ப தன்றால் ( 727, 5).
10.
வரைதல்
குங்கும வருணங் கொங்கையினிழைத்து ( 14, 90).
11.
அமைத்தல்
பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் ( 4).
12.
திரட்டிவைத்தல்
பொங்கரினிழைத்த ( பக். 244).
13.
சங்கற்பித்தல் ( 779.)
14.
மாத்திரைமுதலியன உரைத்தல்
15.
இழையாக்குதல்
கதிரிலுள்ள நூலை யிழைத்தான்
16.
நிமிண்டுதல்
கன்னத்தைப்பிடித்து இழைத்தான்
17.
பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல்
18.
பின்னுதல்
பாயிழைத் தான்
19.
நுண்ணிதாக ஆராய்தல்
இழைத்துணர்ந்து ( 417).
20.
மூச்சு இழுத்தல், மூச்சிரைத்தல்
21.
கலப்பித்தல், சபதம் கூறல், பூசுதல், அழுத்துதல், நுண்ணியதாக ஆராய்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5jzu5ssk/
தமிழ்“இழைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jzu5ssk/APA
Oliyon Research. (2026). இழைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5jzu5ssk/MLA
"இழைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jzu5ssk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment