தேடல் · Search: கனிம
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
140 இல் 126–140 · 126–140 of 140
அரிமானத்தைத் தடுப்பவை. வகை: 1. கனிமப் புறப்பரப்புப் பூச்சு 2. கரிமப் புறப்பரப்புப் பூச்சு. உலோகத்திற்கு அழகூட்டவும் மெருகேற்றவும் பயன்படுதல் — protective coatings
பாறை தோற்றுவிக்கும் கனிமத் தொகுதி. புவி வெளிப்புற ஒட்டில் அதிகமுள்ளது. எல்லாக் கனிமங்களிலும் மூன்றில் ஒரு பங்குள்ளது. ஆறு தொகுதிகள். எ-டு பைலோசிலிகேட் காக்கைப்பொன், களிமண் கனிமங்கள் — silicate minerals
பாறை, படிகக்கல், மணல், மணிக்கல் போன்றவற்றில் காணப்படும் கடினமான, பளபளப்பான கனிமம். (MOS சிப்பு உருவாக்கத்தில், இது மேல்படுகையின் உலோக வழிகளுக்கும், கீழேயுள்ள சிலிக்கன் கூறு களுக்கு மி… — silicon dioxide (SiO2
எலும்பிலிருந்து கனிமப் பொருள் இழக்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல் — deossification
25% வருத்த கடலைப் பருப்பு, 75% நிலக்கடலை மாவு கலவையால் செய்து, கனிமப் பொருள்கள், விட்டமின்கள் கலந்த சத்தூட்டப் பட்டு காய்கறியுடன் கலந்த உணவு — Indian multipurpose food
நீரின் நுண்ம அழிப்புவகையிலும், கனிமவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் குளோரினைப் (பாசிகம்) ஈடுபடுத்துதல் — chlorinate
சூடாக்கிக் குளிர்வித்துக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள். மீன் எண்ணெய் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.கனிம மீன், தாவர, விலங்கு எண்ணெய்கள் கலவை செய்யப்பட்டு வாணிகப் … — quenching oils
கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது aluminium… — aluminium bronze powder
இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இ… — grease lubricants
காகிதத்தை வழுவழுப்பாக்குவதற்கு அல்லது ஒளி புகாதபடி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொருள் அல்லது கனிமப் பொருள் — loading
தனிம வரிசை அட்டவணையில் மூன்று வரிசைகளிலுள்ள தனிமங்கள். 1. ஸ்காண்டியம் முதல் துத்தநாகம் வரை 2. எட்ரியம் முதல் காட்மியம் வரை 3. இலேந்தனம் முதல் பாதரசம் வரை. இவை எல்லாம் உலோகங்களே. இவற்றி… — transition elements
முள்ளெலும்பின் கனிம அடர்த்தி போகப் போகக் குறைதல். இதனால், முள் எலும்புகளுக்கிடையிலான வட்டு விரிவடைகிறது — cod fish vertebra : '
குண்டிக் காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது சிறுசீரக நுண்குழாய்கள் மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்துகிறது. இதனால் இது "கனிமச்சுரப்ப… — aldosterone
மணியுருப் படிக வடிவத்தில் கிடைக்கும் கால்சியம் ஃபுளோரைடு என்னும் கனிமப் பொருள். அமெரிக்காவில் கென்டக்கி, இலினாய்ஸ் மாநிலங்களில் கணிசமாகக் கிடைக்கிறது. உராய்வுச் சக்கரங்கள் தயாரிப்பில் எளி… — fluorite or flour spar
ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்கார… — lubricants