அலுமினிய வெண்கலத்தூள்

alumiṉiya veṇkalattūḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது aluminium hydroxide : (வேதி.) அலுமினியம் ஹைட்ராக்சைடு AI(OH)2, ஊன் பசை போன்ற வெண்மையான திடப்பொருள் நீரைப் பயன்படுத்துவதற்கும், சாயந்தோய்ப்பதில் சாயத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. — aluminium bronze powder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sq3f3jbs/

தமிழ்
“அலுமினிய வெண்கலத்தூள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq3f3jbs/
APA
Oliyon Research. (2026). அலுமினிய வெண்கலத்தூள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sq3f3jbs/
MLA
"அலுமினிய வெண்கலத்தூள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq3f3jbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment