{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sq3f3jbs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sq3f3jbs/", "kind": "word", "headword": "அலுமினிய வெண்கலத்தூள்", "romanization": "alumiṉiya veṇkalattūḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.955687+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது aluminium hydroxide : (வேதி.) அலுமினியம் ஹைட்ராக்சைடு AI(OH)2, ஊன் பசை போன்ற வெண்மையான திடப்பொருள் நீரைப் பயன்படுத்துவதற்கும், சாயந்தோய்ப்பதில் சாயத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "aluminium bronze powder", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 37"}]}}