அல்டோஸ்டெரோன் இயக்கு நீர்

alṭōsṭerōṉ iyakku nīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குண்டிக் காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது சிறுசீரக நுண்குழாய்கள் மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்துகிறது. இதனால் இது "கனிமச்சுரப்புப் பொருள்' என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்கிறது. சோடியம் குளோரைடைச் சேமித்து வைக்கிறது — aldosterone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 94)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m45cscbm/

தமிழ்
“அல்டோஸ்டெரோன் இயக்கு நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m45cscbm/
APA
Oliyon Research. (2026). அல்டோஸ்டெரோன் இயக்கு நீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m45cscbm/
MLA
"அல்டோஸ்டெரோன் இயக்கு நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m45cscbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment