உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள்
uyavupporuḷkaḷ. macakup poruḷkaḷ
பொருள்கள் · Senses
1.
ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்காரக் கல் 2. நீர்ம உயவுப் பொருள்கள்: கனிம, கரிம எண்ணெய் பயன்கள் . உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பு தடுக்கப்படுதல். 2. எந்திர வேலைத்திறன் உயர்தல். 3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல். உயவுப் பொருளைச் சேர்த்தலுக்கு உயவிடல் என்று பெயர்
— lubricants
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9wg2bxr/
தமிழ்“உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9wg2bxr/APA
Oliyon Research. (2026). உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h9wg2bxr/MLA
"உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9wg2bxr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment