{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h9wg2bxr/", "data": {"id": "h9wg2bxr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h9wg2bxr/", "kind": "word", "headword": "உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள்", "romanization": "uyavupporuḷkaḷ. macakup poruḷkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:46.780617+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்காரக் கல் 2. நீர்ம உயவுப் பொருள்கள்: கனிம, கரிம எண்ணெய் பயன்கள் . உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பு தடுக்கப்படுதல். 2. எந்திர வேலைத்திறன் உயர்தல். 3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல். உயவுப் பொருளைச் சேர்த்தலுக்கு உயவிடல் என்று பெயர்", "needs_definition": false, "gloss_en": "lubricants", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 252"}]}}