தேடல் · Search: கனிம

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 1–25 · 1–25 of 140

கனிமம் kaṉimam பெயர்ச்சொல் · Noun prefix
அனங்கக பொருள்
கனிமொழி kaṉimoḻi பெயர்ச்சொல் · Noun prefix
கனிவான பேச்சு
கனிம இயல் kaṉima iyal prefix
Minerology
கனிம நீர் kaṉima nīr prefix
Water, Mineral
கனிமயியல் kaṉimayiyal prefix
கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல் — Mineralogy
கனிமக்குறை kaṉimakkuṟai prefix
hypoglyaemia
கனிமமாக்கு kaṉimamākku பெயர்ச்சொல் · Noun prefix
தாதுப்பொருட்களாய் ஆக்குதல். — mineralize
கனிமியியல் kaṉimiyiyal prefix
கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல் — mineralogy
கனிம எண்ணெய் kaṉima eṇṇey prefix
கனிமத்தோற்றத்தையும் அய்டிரோ கார்பன் கலவையையுங்கொண்ட எண்ணெய் எ-டு. மண்ணெண்ணெய் — mineral oil
கனிம ரசாயனம் kaṉima racāyaṉam prefix
Chemistry, inorganic
கனிம வயமாதல் kaṉima vayamātal prefix
மட்கு என்பது நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படும் கரிமப் பொருள்களைக் கொண்டது. இறுதியாக, இவை எல்லாம் கார்பன் டை ஆக்சைடு, நீர், கனிமங்கள் என்னும் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியே கனிமவ… — mineralisation
கனிம வேதியல் kaṉima vētiyal prefix
உலோக அலோகத்தனி மங்களையும் அவற்றின் சேர்மங் களையும் ஆராயுந்துறை — Inorganic chemistry
கனிம எண்ணெய்கள் kaṉima eṇṇeykaḷ prefix
Oils, mineral
கனிமஇழைக் கம்பளி kaṉimaiḻaik kampaḷi prefix
உலோகக் கிட்டப்பாகூடான நீராவியால் இழைக்கப்படும் செயற்கைக் கம்பளி — slag wool
கனிம இழைக்கம்பிளி kaṉima iḻaikkampiḷi prefix
உலோகக் கிட்டப்பா கூடான நீராவியால் இழைக்கப்படும் செயற் கைக் கம்பளி — Slag wool
கனிமண் பாங்கான பாறை kaṉimaṇ pāṅkāṉa pāṟai prefix
Shale
கனிம தாது எண்ணெய்கள் kaṉima tātu eṇṇeykaḷ prefix
Oils, middle
கண்ணிமை kaṇṇimai similar
blepharoptosis : இமை வாதம் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல். — blepharon
கன்னிமார் kaṉṉimār பெயர்ச்சொல் · Noun similar
மணமாகாப் பெண்டிர்
கன்னிமை kaṉṉimai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கன்னிமை
கன்னிமடம் kaṉṉimaṭam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கன்னிமடம் - விகாரம்
கன்னிமதில் kaṉṉimatil பெயர்ச்சொல் · Noun similar
அழியாத கோட்டை
கன்னிமாடம் kaṉṉimāṭam பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் தங்கும் இடம்/விடுதி — convent, harem
கன்னிமாதம் kaṉṉimātam பெயர்ச்சொல் · Noun similar
புரட்டாசி மாதம்
கணி kaṇi பெயர்ச்சொல் · Noun similar
கணக்கிடு