குளிர்விப்பு எண்ணெய்
kuḷirvippu eṇṇey
பொருள்கள் · Senses
1.
சூடாக்கிக் குளிர்வித்துக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள். மீன் எண்ணெய் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.கனிம மீன், தாவர, விலங்கு எண்ணெய்கள் கலவை செய்யப்பட்டு வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன
— quenching oils
2.
சூடாக்கிக் குளிர்வித்துக் கெட்டிப்டுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள். மீன் எண்ணெய் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கனிம மீன், தாவர விலங்கு எண்ணெய்கள் கலவை செய்யப்பட்டு வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப் படுகின்றன
— Ouenching oils
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zzk4dnen/
தமிழ்“குளிர்விப்பு எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzk4dnen/APA
Oliyon Research. (2026). குளிர்விப்பு எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zzk4dnen/MLA
"குளிர்விப்பு எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzk4dnen/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment