மசகு உயவுப் பொருள்கள்

macaku uyavup poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இரண்டாவது வகைக் காரீயகம், வெளிமக் கன்மசி, அல்லது அப்பிரகத்துடன் கலந்த கலவை, (4) கற்பூரத் தைல வகை. (5) நீர்மமல்லாத எண் ணெய்கள்; (6) தனிவகை வடிப்பான்கள் உள்ள தனிவகை மசகுகள் — grease lubricants
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jm68uw9g/

தமிழ்
“மசகு உயவுப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm68uw9g/
APA
Oliyon Research. (2026). மசகு உயவுப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jm68uw9g/
MLA
"மசகு உயவுப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm68uw9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment