{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jm68uw9g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jm68uw9g/", "kind": "word", "headword": "மசகு உயவுப் பொருள்கள்", "romanization": "macaku uyavup poruḷkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:02.547689+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இரண்டாவது வகைக் காரீயகம், வெளிமக் கன்மசி, அல்லது அப்பிரகத்துடன் கலந்த கலவை, (4) கற்பூரத் தைல வகை. (5) நீர்மமல்லாத எண் ணெய்கள்; (6) தனிவகை வடிப்பான்கள் உள்ள தனிவகை மசகுகள்", "needs_definition": false, "gloss_en": "grease lubricants", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 321"}]}}