தேடல் · Search: எண்ம
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
154 இல் 126–150 · 126–150 of 154
மின்னோட்டம் எண்மதிப்பிலும், திசையிலும் காலத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருப்பது மாறுதிசை மின்னோட்டம்.
ஒரு இடத்தில் உள்ள வெவ்வேறு புள்ளிகளில் காந்தத் தூண்டலின் எண்மதிப்பும், திசையும் மாறுபட்டால். காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். சட்டக் காந்தத்தினால் ஏற்படும் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகு…
ஒரு எண்மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் — range check
வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் … — resolution, plotter
நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை முகவரிகளுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எண்மியைப் புதுப்பிக்கும் வேளை… — memory interleaving
காகித நாடாவிலுள்ள துளைகளின் தோரணிகளை அவை குறிக்கும் ஆல்ஃபா எண்மான எழுத்துகளுடன் தொடர்பு படுத்தப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறை — paper tape code
ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில், தொடர்புடைய ஆவண எண்மூலம் ஒர் ஆவணத்தைப் படிப்பதற்கான திறன் — random READ
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing
இருமக் குறியீடுகளை (துண்மிகள்) சேமித்து வைக்கிற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களைக் கொண்ட ஒரு பதிவகம். இது துண்மிகளை இடமும் வலமும் மாற்றுவதற்கு உதவுகிறது. இரும மற்றும் தசம எண்மான மு… — shift register
இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் … — real-to-real tape
எண்முறைக் குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறியீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது — speech synthesizer
கணினி வரைகலையில், எண் வடிவில் விளங்கிக் கொள்ள கடினமாக உள்ள போக்குகளை மனிதர்கள் கண்டு கொள்ள அனுமதிக்க எண்முறை தரவுகளை படவடிவமாக மாற்றுதல். கொள்கையளவிலும், நடைமுறையில் ஆராய்ச்சி சூழ்ந… — visualization
3 துண்மிகள் தொகுதியில் எட்டிலக்க அல்லது எண்ம இலக்கங்களைச் சேமித்தல் — binary coded octal
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
எந்திரமொழியல்லாத குறியீட்டில் எழுதப்பட்ட நிரல்களை குறியீட்டில் அமைத்தல். இயக்கக் குறியீடுகள் இயக்கிகளுக்காக குறியீட்டு எண்முறையே இதில் பயன்படுத்தப்படுகிறது symbolic device : குறியீட்… — symbolic coding
இரும எண்முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு; மாற்றும்போது எந்த வொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரே யொரு துண்மி (bit) மட்டுமே மாறி … — cyclic binary code
பன்முகவட்டு இயக்கிகளுக்கு தரவுகளைப் பரவச்செய்தல். இயக்கிகளின் ஊடே எண்மிகள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தரவுகள் இடையிணைப்பு செய்யப்படுகின்றன — disk striping
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நி… — memory mapped I/O
இது ஒருவகை நினைவக முகவரி யிடும் முறை. இதில் ஒவ்வொரு எண்மி,'0'-லிருந்து தொடங்கும் வெவ்வேறு வரிசை எண் மூலம் குறிக்கப்படுகிறது. இது, 'கூறுபடுத்திய முகவரி யெண் இடப்பரப்புSegmented… — flat address space
ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெருமுகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1960களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மை… — mainframe computer
நினைவகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் ஆரம்பத்திலும் டாசில் (DOS) அமைக்கப்பட்டுள்ள 16 எண்மி அளவுகோல் கட்டம். அதன் நினைவக ஒதுக் கீட்டுப் பணிகளின் மூலம் நிரலாக்கத் தொடரை இது அமைக்கிறது — memory control block
3 துண்மிகள் தொகுதி யில் எட்டிலக்க அல்லது எண்ம இலக்கங்களைச் சேமித்தல் — binary codedoctal
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
1) நிரப்பு குறி மானம், 2) மாற்றல், 3) குறிப்பிட்ட விரிவு, 4) பெருக்கல். பொதுவாக, இக்கணிதம் எண்முறை சார்ந்தது. — binary arithmetic, components of