அடையாளக் குறியீடமைத்தல்

aṭaiyāḷak kuṟiyīṭamaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரமொழியல்லாத குறியீட்டில் எழுதப்பட்ட நிரல்களை குறியீட்டில் அமைத்தல். இயக்கக் குறியீடுகள் இயக்கிகளுக்காக குறியீட்டு எண்முறையே இதில் பயன்படுத்தப்படுகிறது symbolic device : குறியீட்டுச் சாதனம் : உள்ளிட்டு வெளியீட்டுக் கோப்பை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர். சான்று SYSDSK என்பது ஒரு காந்த வட்டு அலகைக் குறிப்பிடுகிறது. — symbolic coding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egyredjd/

தமிழ்
“அடையாளக் குறியீடமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egyredjd/
APA
Oliyon Research. (2026). அடையாளக் குறியீடமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/egyredjd/
MLA
"அடையாளக் குறியீடமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egyredjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment