மாற்றுப் பணிப்பதிவகம்

māṟṟup paṇippativakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமக் குறியீடுகளை (துண்மிகள்) சேமித்து வைக்கிற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களைக் கொண்ட ஒரு பதிவகம். இது துண்மிகளை இடமும் வலமும் மாற்றுவதற்கு உதவுகிறது. இரும மற்றும் தசம எண்மான முறைகள் இடநிலைக் குறியீட்டினை (இடதுகோடிநிலை மிக உயர்ந்த மதிப்புடையது) கொண்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக 777123777 என்பதில் இடப்பக்கம் உள்ள ஏழுகள் வலப்பக்க ஏழுகளைவிட அதிக மதிப்புடையவை. இரும எண் குறியீட்டில் வலப்பக்கம் நகர்வது இரண்டால் வகுப்பதற்கு இணையானது. பதின்ம எண்ணில் வலப்பக்கம் நகர்வது பத்தால் வகுப்பதாகும். இருமக் கணிதத்திற்கு மாற்றுப் பணிப்பதிவகத்தைச் செய்முறைப் படுத்துவோர் பயன்படுத்து கின்றனர் — shift register
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1326)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtzuecaz/

தமிழ்
“மாற்றுப் பணிப்பதிவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtzuecaz/
APA
Oliyon Research. (2026). மாற்றுப் பணிப்பதிவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtzuecaz/
MLA
"மாற்றுப் பணிப்பதிவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtzuecaz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment