நினைவக இடைவெளியேற்றம்

niṉaivaka iṭaiveḷiyēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை முகவரிகளுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எண்மியைப் புதுப்பிக்கும் வேளையில் நினைவகத்தின் அடுத்த எண்மியை அணுகலாம் — memory interleaving
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 920)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j3y3pa2v/

தமிழ்
“நினைவக இடைவெளியேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3y3pa2v/
APA
Oliyon Research. (2026). நினைவக இடைவெளியேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j3y3pa2v/
MLA
"நினைவக இடைவெளியேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3y3pa2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment