தேடல் · Search: வெளியிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

129 இல் 101–125 · 101–125 of 129

தூண்டிக்கொடுத்தல் tūṇṭikkoṭuttal வினைச்சொல் · Verb meaning
நினைப்பூட்டுதல்
இவர் பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர். சைவ சமயத்தினர். நன்கு எழுதும் திறனும் பேசும் திறனும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தொடர்பு கொண்டு, கலைக்களஞ்சியம் என்னும் நூலை வெளியிடுவதில் தலைமைபூ…
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
தரவுத்தள வெளியீடு taravuttaḷa veḷiyīṭu meaning
ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் வெளியிடும் முறை — database publishing
பீட்டா சோதனையிடல் pīṭṭā cōtaṉaiyiṭal meaning
பொது மக்களுக்கு வெளியிடு வதற்கு முன்பு வன்பொருள், மென் பொருள்களை தேர்ந்தெடுத்த சில ரிடம் கொடுத்துப் பயன்படுத்தச் செய்து அதில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிதல் — beta testing
முழுமையாக மூச்சை இழுத்து வெளியிடும் போது வெளியேறும் காற்றின் அளவு — vital capacity
விண்ணப்பப் படிவம் viṇṇappap paṭivam meaning
ஒரு புதிய நிறுவனம் பொது மக்களிடமிருந்து பணம் திரட்ட வெளியிடும் படிவம். அதன் வாய்ப்புகள் அல்லது தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் — application form
வரைபட முறையியல் படங்கள் வெளியீட்டு வன்பொருள் எத்தகைய துல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள ப… — graphics resolution
கேஎஸ். ஆர் முனையம் kēes. ār muṉaiyam meaning
விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையு… — KSR terminal
மூச்சை வெளியிடுதல்; இறந்து போதல் — expiration
வெப்பமூட்டும் பொறியில் நீராவி வெளியிடும் வெப்பத்தின் அளவு — Steam heat
தமிழ் இணைய இதழ்கள் tamiḻ iṇaiya itaḻkaḷ meaning
பல இதழ்கள் உள்ளன.மேலும் பல வர உள்ளன. எ-டு மின்னம்பலம். அனைத்துலகத் தமிழ் இதழ். சென்னையிலுள்ள டிஷ் நட் வெளியிடுகிறது. பா. Tamil internet — internet magazines, Tamil
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
குறைந்த அலைவரிசையையும் மிகக் குறைந்த அலைவரிசையையும் வெளியிடுகின்ற ஒளிக் காட்சி முனையங்களைக் (Video terminals) குறிப்பிடுவது. அலுவலக அறையைப் பிரிவினை செய்வதன் மூலம் இதைத்தடுக்க … — low radiation
வெளியிடுவதற்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கப் பயன்படும் ஒரு பக்கம் அல்லது வெளியீட்டின் சோதனை நகல் — proof
கிளர்வுறு மூலக்கூறு kiḷarvuṟu mūlakkūṟu meaning
ஒரு மின்னியல் வெளியேற்றத்திலிருந்து ஆற்றலை ஈர்த்துக் கொள்ளும் ஒரு மூலக்கூறு. அவ்வாறு ஈர்த்துக் கொள்ளும் மின் ஆற்றலை அந்த மூலக்கூறு ஒளியாக வெளியிடுகிறது — excited molecule
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் ப… — fluorescent substances
வெப்பமூட்டும் பொறியில் நீராவி வெளியிடும் வெப்பத்தின் அளவு — steam heat
பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு ப… — Bernoulli process
ஒருசீரான வள விவரிப்பு orucīrāṉa vaḷa vivarippu meaning
வைய விரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIS), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவைபோன்ற பண்புக்கூறுகளையும், மதிப்… — Uniform Resource Citation
ஒரு சீரான வள விவரிப்பு oru cīrāṉa vaḷa vivarippu meaning
வையவிரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIs), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவை போன்ற பண்புக்கூறுகளையும், மதிப்… — Uniform Resource Citation
ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவ… — creeping featurism
நெட்ஸ்கேப் நிறு வனம் வெளியிடும் இணைய உலாவி மென்பொருள். இணையப் பயனா ளர்கள் பலரும் விரும்பிப் பயன்படுத்துவது. விண்டோஸ் 3.1, விண்டோஸ் 95, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, மெக்கின்டோஷ் மற்றும் ய… — Netscape Navigator
நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்… — adenosine triphosphate (ATP)
எந்திரன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பயன் படுத்துவதற்கான ஒரு தொழில் முறைக் கழகம்;1974இல் நிறுவப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான எந்திரன் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கூட்… — Robotic Industries Association (RA)