கிளர்வுறு மூலக்கூறு

kiḷarvuṟu mūlakkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னியல் வெளியேற்றத்திலிருந்து ஆற்றலை ஈர்த்துக் கொள்ளும் ஒரு மூலக்கூறு. அவ்வாறு ஈர்த்துக் கொள்ளும் மின் ஆற்றலை அந்த மூலக்கூறு ஒளியாக வெளியிடுகிறது — excited molecule
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 263)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3yhsakt/

தமிழ்
“கிளர்வுறு மூலக்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3yhsakt/
APA
Oliyon Research. (2026). கிளர்வுறு மூலக்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q3yhsakt/
MLA
"கிளர்வுறு மூலக்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3yhsakt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment