பெரியசாமித் தூரன்
periyacāmit tūraṉ
பொருள்கள் · Senses
1.
இவர் பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர். சைவ சமயத்தினர். நன்கு எழுதும் திறனும் பேசும் திறனும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தொடர்பு கொண்டு, கலைக்களஞ்சியம் என்னும் நூலை வெளியிடுவதில் தலைமைபூண்டு அதனைச் செவ்வனே நடத்தி வருபவர். இதுவரையில் நான்கு வால்யூம்களை வெளியிட்டுள்ளார். இவர் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகளை ஒருங்கு சேர்த்து வெளியிட்டிருப்பது தமிழ் மொழிக்கு ஆக்கம் தருவதாகும். இவர் ஆண்டு மலர்களிலும் திங்கள் தாள்களிலும் பல கட்டுரைகளையும், தமிழ்இசைச் சங்கச் சார்பில் பண்ணைப் பற்றி ஆய்ந்து எழுதிய கட்டுரையும் எழுதியுள்ளவர். பல உரைநடை நூற்களின் ஆசிரியர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chu5y7qh/
தமிழ்“பெரியசாமித் தூரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chu5y7qh/APA
Oliyon Research. (2026). பெரியசாமித் தூரன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/chu5y7qh/MLA
"பெரியசாமித் தூரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chu5y7qh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment