எந்திர மனிதர் தொழிற் கழகம்
entira maṉitar toḻiṟ kaḻakam
பொருள்கள் · Senses
1.
எந்திரன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பயன் படுத்துவதற்கான ஒரு தொழில் முறைக் கழகம்;1974இல் நிறுவப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான எந்திரன் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கூட்டமைப்புகள், பணி நிறுவனங்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அங்கம் பெற்றுள்ளனர். இது எந்திர மனிதன் பற்றிய நடப்புத் தொழில் நுட்பம் பற்றிய தரவுகளையும், புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிடுகிறது
— Robotic Industries Association (RA)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4hkwu77/
தமிழ்“எந்திர மனிதர் தொழிற் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4hkwu77/APA
Oliyon Research. (2026). எந்திர மனிதர் தொழிற் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4hkwu77/MLA
"எந்திர மனிதர் தொழிற் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4hkwu77/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment