{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f4hkwu77", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f4hkwu77/", "kind": "word", "headword": "எந்திர மனிதர் தொழிற் கழகம்", "romanization": "entira maṉitar toḻiṟ kaḻakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.693671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திரன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பயன் படுத்துவதற்கான ஒரு தொழில் முறைக் கழகம்;1974இல் நிறுவப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான எந்திரன் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கூட்டமைப்புகள், பணி நிறுவனங்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அங்கம் பெற்றுள்ளனர். இது எந்திர மனிதன் பற்றிய நடப்புத் தொழில் நுட்பம் பற்றிய தரவுகளையும், புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "Robotic Industries Association (RA)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1264"}]}}