ஒளிர்வுறு பொருள்கள்

oḷirvuṟu poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் புலனாகும் ஒளியின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடும் பொருள். எடுத்துக்காட்டு: தொலைக்காட்சித் திரை — fluorescent substances
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjv6gz3z/

தமிழ்
“ஒளிர்வுறு பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjv6gz3z/
APA
Oliyon Research. (2026). ஒளிர்வுறு பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bjv6gz3z/
MLA
"ஒளிர்வுறு பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjv6gz3z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment