{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bjv6gz3z/", "data": {"id": "bjv6gz3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bjv6gz3z/", "kind": "word", "headword": "ஒளிர்வுறு பொருள்கள்", "romanization": "oḷirvuṟu poruḷkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.591392+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் புலனாகும் ஒளியின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடும் பொருள். எடுத்துக்காட்டு: தொலைக்காட்சித் திரை", "needs_definition": false, "gloss_en": "fluorescent substances", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 289"}]}}