தேடல் · Search: வீச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 101–125 · 101–125 of 163

கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங்கருவி — pyroscope
1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது.… — quantum theory
கதிரவன் ஆற்றல் katiravaṉ āṟṟal meaning
கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீவெப்பநிலையில் இருக்கும். அணுக்கருச் சேர்க்கை முறையில் ஒவ்வொரு வினாடியும் 4.3 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் ஆற்றலாக மாறி, 3.8 X 1026 கி… — solar energy
மிகை அலைமாற்றம் mikai alaimāṟṟam meaning
ஒரு தொடர் ஊர்தி அலையின் வீச்சுக்கு மிகுதியாக அலை மாற்றி அலை அதிகமாகி ஊர்தி அலையின் ஆற்றலை பூச்சியத்திற்குக் குறைக்கின்ற ஒரு நிலை — overmodulation
விண்மீன் நோக்கி viṇmīṉ nōkki meaning
ஒரு விண்மீனின் செல்வழியைக் கூர்ந்து நோக்கி வருவதற்கு ஒரு ஏவுகணையில் அல்லது வேறு பறக்கும் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தொலை நோக்கிக் கருவி. இது ஒளிசார்ந்த தாகவோ அனல் வீச்சு சார்ந்ததாகவ… — star tracker
கதிர்வீச்சுச் செறிவை அளக்குங் கருவி — actinometer
மீயாற்றல் ஒளியன்களைக் கொண்ட கதிர்வீச்சு. ஒளித் துகள்கள் ஒளியன்களாகும். உலோகங்கள் உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும ஊடுருவ வல்லது — hard radiation
உள்விடு திறப்பி uḷviṭu tiṟappi meaning
அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது.உறிஞ்சு வீச்சில் இது திறந்து, வெடிகலவையை உள்ளே விடுவது. இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு வெளியேற்று வீச்சு ஆகிய மூன்றிலும் மூடி இருக்கும். பா.… — Intake valve
பினாங்கு மாறிலி piṉāṅku māṟili meaning
ஒர் அடிப்படை மாறிலி. தன் அதிர்வெண்ணுக்கு ஒளியன் (போட்டான்) கொண்டு செல்லும் ஆற்றல் தகவு. கதிர் வீச்சுச் சிப்பக் கொள்கையில் அடிப்படைத் தொடர்பு W= hw — Planck constant
கதிரியல் தனிமம் katiriyal taṉimam meaning
கதிர்வீச்சு ஓரிமம் (ரேடியோ ஐசோடோப்), எ-டு சோடியம் 24. அயோடின் 131 — radio element
பேரிடர்/உற்பாதம் pēriṭar/uṟpātam meaning
நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, தீவிபத்து, வெடிவிபத்து, குண்டு வீச்சு, நச்சுவாயுக் கசிவு, நச்சுப் பொருள் கசிவு போன்ற அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் எதிர்பாராத, வழக்கத்துக்கு மாறான திடீ… — disaster
ஊசலாட்ட நடுக்கம் ūcalāṭṭa naṭukkam meaning
கல்லீரல் செயலற்ற நிலையில் விரிவான வீச்சுடைய இயல்புக்கு மீறிய வெட்டியக்கத்துடன் கூடிய அனிச்சையான நடுக்கம். இதனால் கவிழ்ந்த மணிகட்டு, கால் விரல்கள் பின்புறமாக வளைதல், குறிப்பாக விரல்கள் ந… — flapping tremor
ஒளிபரப்பும்திறன் oḷiparappumtiṟaṉ meaning
கோளங்களின்மீது படும் ஒளியின் அளவுக்கும் மின்காந்தக் கதிர்வீச்சு மூலம் அது திருப்பியனுப்பும் ஒளியின் அளவுக்குமுள்ள விகிதம் — albedo
ஒலி அலைவெண் வீச்சுக்கு மேற்பட்ட அலைவெண்கள் — super sonic
மாற்றிடும் அச்சு māṟṟiṭum accu meaning
உள்வீச்சு வார்ப்புக்கு அதாவது வெப்பம் அளிக்கப்பட்டு குளிர்ந்த பின் உறுதியாகிய பொருட்களை வார்ப்பதற்கு மற்றொரு பெயர் — transfer molding
ஒளியுணர்வு கொண்ட oḷiyuṇarvu koṇṭa meaning
கதிர்வீச்சு ஆற்றல் உணர்வுடைய பார்க்கும் ஒளியாலும் பார்க்க ஒளியாலும் பாதிக்கக்கூடிய — photosensitive
மின்காந்தக் கதிர்வீச்சு அதிர்வெண் எல்லை 10 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 100000 மெகா ஹெர்ட்ஸ் வரை — radio frequency
நேர்க்கூர் வீச்சு nērkkūr vīccu பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - நேர்க்கூர் வீச்சு
வீச்சு மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் தொடக்க ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3, 400 ஹெர்ட்ஸ்) உயர் "சுமப்பி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அ… — carrier working
மின்காந்த நிறமாலை miṉkānta niṟamālai meaning
மின்காந்தக் கதிர்வீச்சு உருவடிவம் — electromagnetic spectrum
அல்ட்ராவயலெட் கதிர்வீச்சு அல்லது சூரிய ஒளிக்கு வேதி வினைப்பாடு — photoactive
ஒரேகால அளவு நேரம் orēkāla aḷavu nēram meaning
வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப்பண்பே ஊசலின் சமகால அலைவு நேரமாகும். இவ்வடிப்படை ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் வ… — isochronism
லிசாஜஸ் உருவங்கள் licājas uruvaṅkaḷ meaning
ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1… — Lissajous figures
ஒரு பரப்பின் மீது மின்காந்தக் கதிர் வீச்சு விழும்பொழுது உண்டா கும் அழுத்தம் — radiator
வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசை யில்லாப் பல அலைவரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது — random noise