ஒழுங்கிலா இரைச்சல்

oḻuṅkilā iraiccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசை யில்லாப் பல அலைவரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது — random noise
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறிப்பிலா இரைச்சல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1210)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv8h2xj9/

தமிழ்
“ஒழுங்கிலா இரைச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv8h2xj9/
APA
Oliyon Research. (2026). ஒழுங்கிலா இரைச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rv8h2xj9/
MLA
"ஒழுங்கிலா இரைச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv8h2xj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment