லிசாஜஸ் உருவங்கள்

licājas uruvaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1.வீச்சு 2. அதிர்வெண் 3. வீதம் ஆகிய வற்றைப் பொறுத்தது — Lissajous figures
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59y9hwsz/

தமிழ்
“லிசாஜஸ் உருவங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59y9hwsz/
APA
Oliyon Research. (2026). லிசாஜஸ் உருவங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/59y9hwsz/
MLA
"லிசாஜஸ் உருவங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59y9hwsz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment