{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/59y9hwsz/", "data": {"id": "59y9hwsz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/59y9hwsz/", "kind": "word", "headword": "லிசாஜஸ் உருவங்கள்", "romanization": "licājas uruvaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:46.412192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1.வீச்சு 2. அதிர்வெண் 3. வீதம் ஆகிய வற்றைப் பொறுத்தது", "needs_definition": false, "gloss_en": "Lissajous figures", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}