கதிரவன் ஆற்றல்

katiravaṉ āṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீவெப்பநிலையில் இருக்கும். அணுக்கருச் சேர்க்கை முறையில் ஒவ்வொரு வினாடியும் 4.3 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் ஆற்றலாக மாறி, 3.8 X 1026 கிலோ வாட் ஆற்றல் உண்டாகிறது. இவ்வாற்றல் மின்காந்தக் கதிர் வீச்சுகளாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது கதிரவன் மின்கலங்கள், அடுப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது — solar energy
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4az2vsnb/

தமிழ்
“கதிரவன் ஆற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4az2vsnb/
APA
Oliyon Research. (2026). கதிரவன் ஆற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4az2vsnb/
MLA
"கதிரவன் ஆற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4az2vsnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment