{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4az2vsnb/", "data": {"id": "4az2vsnb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4az2vsnb/", "kind": "word", "headword": "கதிரவன் ஆற்றல்", "romanization": "katiravaṉ āṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.965269+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீவெப்பநிலையில் இருக்கும். அணுக்கருச் சேர்க்கை முறையில் ஒவ்வொரு வினாடியும் 4.3 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் ஆற்றலாக மாறி, 3.8 X 1026 கிலோ வாட் ஆற்றல் உண்டாகிறது. இவ்வாற்றல் மின்காந்தக் கதிர் வீச்சுகளாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது கதிரவன் மின்கலங்கள், அடுப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "solar energy", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}