தேடல் · Search: வீச்சு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
163 இல் 1–25 · 1–25 of 163
வீச்சு
vīccu
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது — amplitude
ஒர் எதிர்மின் முனைக் குழலில் எலெக்ட்ரான் கற்றையை விலக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் ஊசல் — sweep oscillator
செலவுகாரி
காத்தோட் கதிர்க் குழாயில் எலெக்ட்ரான் ஒளிக்கற்றையை உருவாக்கும் எலெக்ட்ரோடுகளின் குழு — gun
அதிகமாக செலவு செய்பவன் — one who is spend thrift, Boastful person, braggart, Person given to extravagance
(இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக ஏற்றுவது வீச்சு மாற்றம் அல்லது வீச்சு மாற்றுகை. இப்படி வீச்சளவில் மாற்றங்கள…
பார்க்கவும்: வீச்சு மாற்றம்
ஒரு வானொலி அலை வெண் மின்னாக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. இதில் ஒரு சோதனைக் கருவி. ஒரு சராசரி அலை வெண்ணுக்குக் கூடுதலாக அல்லது குறைவாக அலைவெண் மாறுபடும். இதனை ஒர்… — sweet generator
வானொலிச் செலுத்துகையில் எளிய வகைப் பண்பேற்றம் — amplitude modulation
ஓர் எதிர்மின் முனைக் கதிர்க்குழலில் ஒரே விகித எலெக்ட்ரான் கற்றையை இயக்குவதற்காக கால இடைவெளிகளில் செலுத்தப்படும் மாறுபடும் மின்னழுத்தம் — sweet circuit
amplitude
ஒரு தனிமம் மேற்கொள்ளும் மதிப்பளவு களின் வீச்செல்லை. — range
மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம்
விதை
காண்க... விஷுவம். சைத்ரவிஷு. ().
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
வெறுப்பு.
ஆறாதாரத்துள் ஒன்றான அடிநாவிடம்
கள்
மீன்கொத்திப்பறவை
விறிசு
விஷபேதி
ஒரு கந்தருவன் ()
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
உயர்வு, தலை, வகை, வீதம், முறை, வலி, மலை, வீரம், மட்டம், வரிசை