ஒரேகால அளவு நேரம்
orēkāla aḷavu nēram
பொருள்கள் · Senses
1.
வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப்பண்பே ஊசலின் சமகால அலைவு நேரமாகும். இவ்வடிப்படை ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் விரைவாக ஆடினாலும் அது காட்டும் நேரம் மாறாது. பா. simple pendulum
— isochronism
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2ej33uz/
தமிழ்“ஒரேகால அளவு நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2ej33uz/APA
Oliyon Research. (2026). ஒரேகால அளவு நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2ej33uz/MLA
"ஒரேகால அளவு நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2ej33uz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment