{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h2ej33uz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2ej33uz/", "kind": "word", "headword": "ஒரேகால அளவு நேரம்", "romanization": "orēkāla aḷavu nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:43.706791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப்பண்பே ஊசலின் சமகால அலைவு நேரமாகும். இவ்வடிப்படை ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் விரைவாக ஆடினாலும் அது காட்டும் நேரம் மாறாது. பா. simple pendulum", "needs_definition": false, "gloss_en": "isochronism", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}