உள்விடு திறப்பி

uḷviṭu tiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது.உறிஞ்சு வீச்சில் இது திறந்து, வெடிகலவையை உள்ளே விடுவது. இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு வெளியேற்று வீச்சு ஆகிய மூன்றிலும் மூடி இருக்கும். பா.exhaust valve — Intake valve
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gb98t7p/

தமிழ்
“உள்விடு திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gb98t7p/
APA
Oliyon Research. (2026). உள்விடு திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6gb98t7p/
MLA
"உள்விடு திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gb98t7p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment