தேடல் · Search: விளக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஒண்மை oṇmai பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி; பிரகாசம்
ஒளிறு oḷiṟu பெயர்ச்சொல் · Noun meaning
விளக்கம் , பிரகாசம்
குழாய் kuḻāy பெயர்ச்சொல் · Noun meaning
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
பெயரடை peyaraṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெயரைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல்.( எ.கா) மரம் என்னும் பெயர்ச்சொல்லைப், பெரிய மரம் என்று விரித்து கூறினால், அதில் பெரிய என்னும் சொல் பெயரடை ஆகும். — adjective
காப்பு kāppu பெயர்ச்சொல் · Noun meaning
இரட்சை — Preservation, protection, saving, bangle, leg rings
நின்று niṉṟu meaning
வினை உரிச்சொல்
காட்சி kāṭci பெயர்ச்சொல் · Noun meaning
Sight, Vision, Appearance, Scene
அடைகரை aṭaikarai பெயர்ச்சொல் · Noun meaning
கரைப்பக்கம், கடற்கரை
ஊக்கம் ūkkam meaning
முயற்சி, வலி, உள்ளக்கிளர்ச்சி, உற்சாகம், குறிக்கோள், உயர்ச்சி, உண்மை
வினையடை viṉaiyaṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வினையைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல். எடுத்த்க்காட்டாக ஓடினான் என்னும் வினைமுற்றை, விரைந்து ஓடினான் என்று என்று கூறினால், அந்த ஓடும் வினையை விரித்த… — adverb
உரைநூல் urainūl பெயர்ச்சொல் · Noun meaning
முதல்நூலுக்கு விளக்கம் தந்து எழுதப்பட்ட நூல்
தயக்கம் tayakkam meaning
விளக்கம்,ஒளிவிடுகை,அசைவு, வாடுதல்
மூலமலம் mūlamalam meaning
ஆணவமலம்
பயிற்சி payiṟci meaning
பழக்கம்.
தத்துவம் tattuvam பெயர்ச்சொல் · Noun meaning
மெய்யியல்; மெய்ப்பொருள் — philosophy
கல்லாடம் kallāṭam பெயர்ச்சொல் · Noun meaning
கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
விரிவுரை virivurai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தலைப்பில் விரிவாகக் கொடுக்கும் விளக்கம்
வாலறிவன் vālaṟivaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கூர்மையான அறிவு — god (as embodiment of cosmic intelligence), almighty
பிரகாசம் pirakācam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி
பிறங்கல் piṟaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
பெருமை ()
வாய்பாடு vāypāṭu பெயர்ச்சொல் · Noun meaning
குறியீடு
தெய்வகளை teyvakaḷai பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வவிளக்கம்
தெரிசொல் tericol பெயர்ச்சொல் · Noun meaning
சத்தியம்
முன்றானை muṉṟāṉai பெயர்ச்சொல் · Noun meaning
front part of a woman's cloth/sari - சேலையின் தலைப்பு
சுருக்கம் curukkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle