ஊக்கம்

ūkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முயற்சி, வலி, உள்ளக்கிளர்ச்சி, உற்சாகம், குறிக்கோள், உயர்ச்சி, உண்மை
2.
முயலுதல், மிகுதி
3.
செயல்களைச் செய்யத் துவங்கும்போது எழும் மன எழுச்சி, (குறள் 382, 591, 593, 744); வலி மிகுதி, பெருமை, (குறள் 498).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 82)
4.
தற்கோல்; விளக்கம் — hypothesis
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/artcxbad/

தமிழ்
“ஊக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/artcxbad/
APA
Oliyon Research. (2026). ஊக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/artcxbad/
MLA
"ஊக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/artcxbad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment