பயிற்சி
payiṟci
பொருள்கள் · Senses
1.
பழக்கம்.
2.
1.ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய தரவுகளைக் கற்றுத்தரல்.மென் பொருளைப் பொறுத்தவரை ஒரு பயன்பாட்டில் காணப் படும் அனைத்துக் கட்டளைகளின் மீது விளக்கம் தரப்படும். 2. தரவு தொடர்புகளில்,இரண்டு மோடெம்கள் தங்களுக்குள் சரியான வரைமுறை மற்றும் செலுத்து வேகத்தை முடிவு செய்தல். 3. குரல் அறியும் அமைப்புகளில்,ஒரு குரலைக் கண்டறிவதற்காக ஒரு வரின் மாதிரி களையும் அமைப்புகளையும் பதிவு செய்தல்.
— training
3.
வன்பொருள் அல்லது மென்பொருள் பயிற்சிக் கையேடு. அச்சிடப்பட்ட ஆவணமாகவோ அல்லது நாடா அல்லது தட்டின்மீது காந்த வடிவில் பதிவு செய்யப் பட்டதாகவோ இருக்கலாம்.
— tutorial
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wukr4evp/
தமிழ்“பயிற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukr4evp/APA
Oliyon Research. (2026). பயிற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wukr4evp/MLA
"பயிற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukr4evp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment