{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wukr4evp/", "data": {"id": "wukr4evp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wukr4evp/", "kind": "word", "headword": "பயிற்சி", "romanization": "payiṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:27.874955+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பழக்கம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}, {"n": 2, "definition_ta": "1.ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய தரவுகளைக் கற்றுத்தரல்.மென் பொருளைப் பொறுத்தவரை ஒரு பயன்பாட்டில் காணப் படும் அனைத்துக் கட்டளைகளின் மீது விளக்கம் தரப்படும். 2. தரவு தொடர்புகளில்,இரண்டு மோடெம்கள் தங்களுக்குள் சரியான வரைமுறை மற்றும் செலுத்து வேகத்தை முடிவு செய்தல். 3. குரல் அறியும் அமைப்புகளில்,ஒரு குரலைக் கண்டறிவதற்காக ஒரு வரின் மாதிரி களையும் அமைப்புகளையும் பதிவு செய்தல்.", "needs_definition": false, "gloss_en": "training", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1471"}, {"n": 3, "definition_ta": "வன்பொருள் அல்லது மென்பொருள் பயிற்சிக் கையேடு. அச்சிடப்பட்ட ஆவணமாகவோ அல்லது நாடா அல்லது தட்டின்மீது காந்த வடிவில் பதிவு செய்யப் பட்டதாகவோ இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "tutorial", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1486"}]}}