நின்று

niṉṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினை உரிச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நின்று)
2.
எப்பொழுதும்
நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே ( 15, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நின்று)
3.
ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல். ( 34, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நின்று)
4.
இடையில் நீங்காத, (குறள் 11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 159)
5.
வேறு நிற்றல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/

தமிழ்
“நின்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/
APA
Oliyon Research. (2026). நின்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/
MLA
"நின்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment