நின்று
niṉṟu
பொருள்கள் · Senses
1.
வினை உரிச்சொல்
2.
எப்பொழுதும்
நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே ( 15, 7).
3.
ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல். ( 34, உரை.)
4.
இடையில் நீங்காத, (குறள் 11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
5.
வேறு நிற்றல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/
தமிழ்“நின்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/APA
Oliyon Research. (2026). நின்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/MLA
"நின்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu4p6dc4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment