குழாய்
kuḻāy
பொருள்கள் · Senses
1.
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல்
— Tube
2.
(எ-கா) நீர்க்குழாய்
3.
நாளம் - அளவில் சிறியது
4.
குழல் - அளவில் நடுத்தரமானது
5.
புழம்பு - அளவில் பெரியது
6.
குழாய் - Hose(விளக்கம் தேவை)
7.
தூம்பு - Tube(விளக்கம் தேவை)
8.
ஒரு நிரல் தொடரின் வெளியீட்டை வேறொன்றின் உள்ளீடாக ஏற்றுக்கொள்ள பங்கிடும் இடம். டாஸ் மற்றும் ஒஎஸ்/2இல் குழாய் நிரல் என்பது செங்குத்தான வரி "சுர்" என்ற சொல்லாணை பட்டியலின் வெளியீட்டை வகைப்படுத்தும் பயன்பாட்டுக்கு அனுப்புகிறது
— pipe
9.
இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படும் மரையுள்ள குழல்
— pipe coupling
10.
கடத்தும் உறுப்பு.தொடர்ச்சியாகவும் நீள்வாட்டத்திலும் உள்ளது. மரக்குழாய் தாவரம்,குருதிக்குழாய் மனித உடல்.ஒ.blood vessel, tracheid
— vessel
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/
தமிழ்“குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/APA
Oliyon Research. (2026). குழாய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/MLA
"குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment