குழாய்

kuḻāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
2.
(எ-கா) நீர்க்குழாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
3.
நாளம் - அளவில் சிறியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
4.
குழல் - அளவில் நடுத்தரமானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
5.
புழம்பு - அளவில் பெரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
6.
குழாய் - Hose(விளக்கம் தேவை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
7.
தூம்பு - Tube(விளக்கம் தேவை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழாய்)
8.
ஒரு நிரல் தொடரின் வெளியீட்டை வேறொன்றின் உள்ளீடாக ஏற்றுக்கொள்ள பங்கிடும் இடம். டாஸ் மற்றும் ஒஎஸ்/2இல் குழாய் நிரல் என்பது செங்குத்தான வரி "சுர்" என்ற சொல்லாணை பட்டியலின் வெளியீட்டை வகைப்படுத்தும் பயன்பாட்டுக்கு அனுப்புகிறது — pipe
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1118)
9.
இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படும் மரையுள்ள குழல் — pipe coupling
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: இணைப்பி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 485)
10.
கடத்தும் உறுப்பு.தொடர்ச்சியாகவும் நீள்வாட்டத்திலும் உள்ளது. மரக்குழாய் தாவரம்,குருதிக்குழாய் மனித உடல்.ஒ.blood vessel, tracheid — vessel
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 459)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/

தமிழ்
“குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/
APA
Oliyon Research. (2026). குழாய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/
MLA
"குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umekpn9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment