தேடல் · Search: விதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
எறியப்படும் படை.
எருதுமுத்திரை.
ஏற்றுக்கொடி.
தாயை விட்டுப் பிரிந்து திரியக்கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு
கோபம் மூட்டிவிடப்பட்ட ஏற்றினைத் தழுவிப்பிடிக்கை.
சிவபிரான்
Error of omission
முன்பிறப்பில் பயின்று விட்டதன் குறை.
கொடை
செய்யுளிலக்கண முதலியன கற்றுக் கவிபாடுவோன்.
சாவு முதலியவற்றால் மரபற்று வீடு மூடிக்கிடக்கை .
மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காய…
இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இ… — sesame
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும் — verb, action, reaction
மரவயிரம், விறகு, காம்பு, கழி
மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும். — fruit
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
முதல் வியாபாரம்; ஒரு நாளில் ஒரு வர்த்தகர் செய்யும் முதல் விற்பனை
முத்துச்சிப்பி
அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு
அகத்தி, சீமையகத்தி, ஆளிவிதைச் செடி
* சூல்
ஒரு வகைத் தானியம்; புன்செய் நிலப் பயிர்; ஆவணி மாதத் தில் விதைத்து 6 வாரத்திலிருந்து 4 மாதத்துக்குள் விளைவது