பூ
pū
பொருள்கள் · Senses
1.
மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு. மலர்.
2.
நிறம், அழகு, கூர்மை, புட்பம், தாமரை, பொலிவு, மலர், பூமி, பட்டம், பிறப்பு
3.
கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ.
4.
மலர், (குறள் 1313).
5.
தாமரைப் பூ, மலர் தூவி வழிபடுதல் மலரனைய உந்தி.
6.
தாவரத்தின் உரு மாறிய தண்டகம். (தண்டு + இலை). இனப்பெருக்க உறுப்பு. நான்கு வட்டங்களைக் கொண்டது. பசுமையான புல்லிவிட்டம், நிறமுள்ள அல்லிவிட்டம், மகரந்தம் (ஆண்பகுதி), சூலகம் (பெண்பகுதி)
— flower
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/
தமிழ்“பூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/APA
Oliyon Research. (2026). பூ. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/MLA
"பூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment